GLOSSARY

Prime Minister

The Prime Minister and other Cabinet members are accountable to the House. In the Cabinet system of Government, he is considered primus inter pares, or first among equals. The Cabinet continues to hold office during the dissolution of Parliament until a new Cabinet is sworn in. (See also Art 25 of the CRS.)

Perdana Menteri

Perdana Menteri adalah Ketua Pemerintah. Presiden melantik Anggota Parlimen yang pada pendapat beliau besar kemungkinan mendapat keyakinan sebahagian besar Anggota Dewan. Perdana Menteri dan anggota Kabinet yang lain bertanggungjawab kepada Dewan. Dalam sistem Pemerintah berkabinet, beliau dianggap primus inter pares, atau first among equals (pertama antara yang setara). Apabila Parlimen dibubarkan, Kabinet tetap memegang jawatan hingga Kabinet baru mengangkat sumpah. (Lihat juga Perkara 25 Perlembagaan Republik Singapura.)

总理

总理是国家领袖。总统委任执政党中赢得多数票选的领袖为总理。总理与内阁成员将对 国会集体负责。在内阁制度下,总理被视为是primus inter pares,拉丁语,意思为同辈 中第一。国会解散后,内阁将继续任职直到新内阁宣誓就职为止。 (也见新加坡共和国宪法第25条款)

பிரதமர்

இவர் அரசின் தலைவர். மன்றத்தில் உள்ள பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பெற்றிருப்பவர் என்பரை அதிபர் பிரதமராக நியமிப்பார். பிரதமரும் அவரது மற்ற அமைச்சரவை உறுப்பினர்களும் நாடாளுமன்றத்திற்குப் பதில் கூறும் பொறுப்பேற்றிருப்பார்கள். அமைச்சரவை முறை அரசாங்க முறையில், தனக்குச் சரிசமமானவர்களிடையே முதன்மையானவர் என்று பிரதமர் கருதப்படுவார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரும் புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் வரை அமைச்சரவை தொடர்ந்து பொறுப்பில் இருக்கும்.

(சிங்கப்பூர் குடியரசின் அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 25ஐப் பார்க்கவும்)